The Indian Times

வாரணாசி தெருவோர கடையில் Chaat சாப்பிடும் தல அஜித் – வைரல்

தமிழகத்தில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.  தல அஜித் எங்கு சென்றாலும் ரசிகர்களுடனும் பொதுமக்களுடனும் கைகொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் செல்லுவார். அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த விடியோவை கீழே பாருங்க.

Advertisement

தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றுவருகிறது. தொப்பி, மாஸ்க் அணிந்து சுற்றுலாப் பயணி போன்று  வாரணாசி சுர்ர்ட்டி திரிகிறார் தல அஜித். அப்பொழுது சாட் கடைகள் இருக்கும் பகுதிக்கு அஜித் சென்றிருக்கிறார். ஒரு கடைக்கு சென்று பனாரசி சாட் கேட்டுள்ளார். அதிலும் குறிப்பாக டமாடர் சாட் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. மறுநாளும் வந்தார். அந்த சாட் வகைகளை எப்படி தயாரிக்கிறேன் என்பதை கேட்டு அதை தன் செல்போனில் வீடியோ எடுத்தார். என்ற தகவல் வெளியாகியுள்ளது. Watch the video below.

Advertisement

Video Credits: This video is embedded from Cineulagam official youtube channel.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in