அஜித்தின் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிக்கா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். தற்போது இவர் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் ஜிவிஎம் இயக்கத்தில் உருவான குயின் சீரிஸில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது ஃபோட்ட ஷூட் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் அவருக்கு 16 வயதிலே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக குறைந்த காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வருகிறது.
என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகம் ஆனவர் அனிக்கா விசுவாசம் படத்தில் பிரபலமாக மாறினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிக்கா இப்போது இணையதளத்தில் ஃபோட்டு போட்டு கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான மார்ஃப் வீடியோ ஒன்று இவரின் முகத்தை வைத்து வெளியாகி இருந்தது. அதில் கேவலமான ஒரு ஆடையில் ஆடியது போல இருந்தது. அது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வந்தது. இதை கவனித்த அனிக்கா இந்த வீடியோவில் தெரியும் பெண் நான் கிடையாது. மேலும் அந்த வீடியோ வெளியிட்ட நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
anikha surendran about leaked video… its not her… she request all help delete from online… support @anikhaoffl_ #anikhasurendran #anikha #anika #anikasurendran #babyanikha #AjithKumar #valimai #viswasam #nayanthara #vijay #MasterFilm pic.twitter.com/fdj9iAzbCb
— NatiPrapancham (@NatiPrapancham) January 10, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]