The Indian Times

வீட்டில் உள்ளவர்கள் மேல் சந்தேகப்பட தொடங்கிய சந்தியா…. ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்நிலையில் இவரும் நாடகத்தினை விட்டு வெளியேறியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

விக்கியை கொன்றவர்களை சந்தியா வலைவீசி தேடி வருகிறார்.யார் இதை செய்தது என்று மிகவும் குழப்பத்துடன் இருக்கிறார் சந்தியா.இந்நிலையில் தனது வீட்டில் உள்ளவர்கள் மேல் சந்தேகப்பட்டு விசாரணையை தொடங்குகிறார் சந்தியா.தற்போது நாடகம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in