The Indian Times

கடவுளே சுடர் சீக்கிரம் குணமாகி வரணும்… சுடருக்காக கோவிலில் வேண்டுதல் நடத்தும் வெற்றி.. THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சுடர் மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார். சுடருக்கும் வெற்றி என்றால் பெரும் பிரியம் உள்ளது.இருவரும் தந்தை மகள் என தெரியமலையே அதிக அன்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் அபியும் சுடரும் கார் விபத்தில் சிக்கி உள்ளனர்.இதில் சுடர் சில காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார்.இந்த செய்தி கேட்டு வெற்றி துடித்து விடுகிறார்.

சுடரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற பொழுதுதான் சுடர் அபியின் குழந்தை எனவும் மேலும் அது தனக்கு பிறக்கவில்லை என தெரிந்துகொள்கிறார்.மேலும் தான் பிள்ளை இல்லை என்றாலும் சுடர் தன்னை மாற்றினார் என்பதற்காக கோவிலில் கடுமையாக பிரார்த்தனை செய்து சுடர் குணமாக வேண்டுகிறார் வெற்றி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in