விஷால் மிரட்டும் ரத்னம் படத்தின் First Single வெளியாகியது

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

விஷால் மிரட்டும் ரத்னம் படத்தின் First Single வெளியாகியது 1

விளம்பரம்

முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : ADITYA TAMIL MUSIC

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

விஷால் மிரட்டும் ரத்னம் படத்தின் First Single வெளியாகியது 2

தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்,இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு ரத்னம் என படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment