The Indian Times

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் அந்தளவிற்கு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை கவர்ந்திழுப்பார்கள்.

தற்போது சினிமாவை கலக்கி வரும் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தான். இப்படி விஜய் டிவியில் தொகுப்பாளருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் தான் ஜாக்லின்.

இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறமையை கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.பலர் தன்னை கலாய்த்தாலும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் நம்மால் நான்கு பேர் சிரித்தார்களா என்று தான் பார்ப்பார்.

இதனால் ஜாக்லினை பல ரசிகர்களுக்கும் பிடிக்க தொடங்கியது.தொகுப்பாளினியாக இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேன்மொழி பி ஏ என்ற நாடகத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

இதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் அசத்தினார்.

தற்போது படங்கள் மற்றும் நாடகங்கள் என எதிலும் நடிக்காமல் உள்ளார்.விரைவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in