The Indian Times

நிறை மாதத்தில் கணவருடன் போட்டோஷூட் எடுத்த தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சஹானா.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூறவேண்டும்,

அந்தளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

Advertisement

இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துள்ளார்.பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா.

மேலும் சன் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பாகிய தாலாட்டு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.

இவர் மருத்துவர் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்,மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் சஹானா.இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்போது இவர் நிறைமாதத்தில் கணவருடன் போட்டோஷூட் எடுத்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in