மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்திருக்கும் நடிகர் விவேக்,தனது நகைச்சுவையால் மக்களை சிந்திக்க மட்டும் வைக்காமல் சிரிக்கவும் வைப்பார்,அதுதான் இவரின் சிறப்பம்சம்.

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் விவேக்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

வெற்றிக்காக இரவு பகலாக உழைக்க தொடங்கினார்,தொடர்ந்து படவாய்ப்புகள் வரவே அதனை சரியாக பயன்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் விவேக்.

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவ்வாறு சிறு சிறு வேடத்தில் நடித்து இன்று மிகப்பெரிய காமெடி நடிகராக உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் கடின உழைப்பே காரணம்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள்

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.இவர் அப்துல் கலாமின் தீவிர ரசிகர் என்பதால் மரங்கள் நடுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பல லட்சம் மரக்கன்றுகளை நாட்டியும் மேலும் நட்டவேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்தார்

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

கடந்த 2021 ஆம் ஆண்டு விவேக் யாரும் எதிர்பாராத வண்ணம் உயிரிழந்தார்,இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர், தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த சின்னக்கலைவாணர் விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment