தல தோனி தயாரிப்பில் ஹரிஷ் நடிப்பில் LGM படத்தின் ட்ரைலர் வெளியாகியது

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.

தல தோனி தயாரிப்பில் ஹரிஷ் நடிப்பில் LGM படத்தின் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

அதன்படி இவர் நடித்த வில் அம்பு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் ஓரளவிற்கு அறிமுகம் ஆகினார்.இந்த வரவேற்பு போதாது என காத்துக்கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது அதிர்ஷ்டம் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்,இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார்.நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விளம்பரம்

தல தோனி தயாரிப்பில் ஹரிஷ் நடிப்பில் LGM படத்தின் ட்ரைலர் வெளியாகியது 2

இதனை தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார்.

விளம்பரம்

தல தோனி தயாரிப்பில் ஹரிஷ் நடிப்பில் LGM படத்தின் ட்ரைலர் வெளியாகியது 3

இவருக்கு அடுத்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் தல தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான எல்ஜிஎம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment