சக்திவேல் சீரியல் நடிகைக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று சக்திவேல்.

இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
முன்னணி சீரியல்களுக்கு இணையாக சக்திவேல் சீரியலும் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சந்தியா.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தையும் பெற்றார்.

இவர் வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து உள்ளார்.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
இவரது திருமண புகைப்படங்கள் வைரலாகியதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →