கோவில் விளக்கு பூஜையில் கலந்துகொண்ட செல்லம்மா சீரியல் நாயகி அன்ஷிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் நடித்து பட்டையை கிளப்பியவர் அன்ஷிதா.

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக களம் இறங்கி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கும் இவர் பலரையும் நிகழ்ச்சியில் சிரிக்க வைத்து வருகிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
புது புது கெட்டப்பில் வந்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் அன்ஷிதா.

இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

தற்போது இவர் கோவில் விளக்கு பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →