சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.

சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.

சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.

சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள் 5

தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள் 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment