பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள்

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக நடித்த படங்களில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பெரிய வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 3

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 5

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 6

தற்போது சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்தினம் பிறந்தநாள் பார்ட்டி.. கலந்துகொண்ட பிரபலங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment