அம்மா ஊட்டிவிடலைனு தானே சாப்பிட்ட பகல்நிலவு நடிகை சமீராவின் செல்ல மகள்: வைரலாகும் வீடியோ

விளம்பரம்
விளம்பரம்

தெலுங்கு சீரியல் நடிகையான சமீரா ஷெரிப் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்ற தொடரின் மூலம் அறிமுகமாகினார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இவருக்கு திருமணம் ஆகி அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.தனது கணவன் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் சமீரா

கட்டாயம் படிக்கவும்  பறை இசைக்கு மரண ஆட்டம் போட்ட CWC CHEF தாமு...

அம்மா ஊட்டிவிடலைனு தானே சாப்பிட்ட பகல்நிலவு நடிகை சமீராவின் செல்ல மகள்: வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இவர் தனது கணவருடன் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.இந்த யூடியூப் சேனலில் 4 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் வைத்துள்ளார்.தொடர்ந்து இவர் தனது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இவர் தனது பெண் குழந்தை செய்யும் குறும்புகளை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நம்ம வாழ்க்கையை இப்போ ஒன்னா ஆரம்பிக்கலாம்..அமீருக்கு PROPOSE செய்த பாவனி

அம்மா ஊட்டிவிடலைனு தானே சாப்பிட்ட பகல்நிலவு நடிகை சமீராவின் செல்ல மகள்: வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

அதன்படி தற்போது தனது மகள் தானே எடுத்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் WOW ,CUTE என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  BIGG BOSS வேட்டைக்கு ரெடியாகிய உலகநாயகன்..வெளியாகிய புதிய BIGG BOSS 6 PROMO

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment