ராஷ்மிகா வெளியிட்ட வொர்க் அவுட் வீடியோ – தெறிக்கவிடும் ரசிகர்கள்
நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றிப்பட்டது. இதனால் புகழின் உச்சத்திற்கு சென்றார். வீடியோவை கிழே பாருங்க
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோஇணையத்தில் வைரலாக பரவி லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. Watch the video below.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →