The Indian Times

ஷிவானி பாலா Unseen Romance வீடியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எல்லா ஸ் சீசனிலும் ஏதாவது ஒன்று இரண்டு காதல் மலர்ந்துவிடும் அதன்படி நான்கு வாரங்களில் கடந்து ஓடிக்கொண்டுருக்கும் பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில். ஒரு காதல் மலர்ந்துள்ளது அந்த காதல் நம்ம ஷிவானிக்கும் பாலாஜிக்கு தான். இந்த இருவருக்கும் ரொமான்ஸ் ஆரம்பத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

https://twitter.com/i/status/1322612770655756288

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in