மச்சினியுடன் கலக்கலாக ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.

மச்சினியுடன் கலக்கலாக ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர் 1

விளம்பரம்

ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

மச்சினியுடன் கலக்கலாக ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர் 2

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை

மச்சினியுடன் கலக்கலாக ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர் 3

விளம்பரம்

தற்போது பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் சாண்டி, இந்நிலையில் தனது மச்சினியுடன் கலக்கலாக ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment