இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள் 3

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இவருக்கு அடுத்ததாக குஷி படம் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள் 5

தற்போது இவர் இந்தோனேசியாவிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment