மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா 1

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே.

மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா 2

விளம்பரம்

முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான புகைப்படங்கள்

மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா 3

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.

மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா 4

விளம்பரம்

முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா 5

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

மகளின் 2வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய ஆர்யா மற்றும் சயீஷா 6

தற்போது ஆர்யா தனது குழந்தையின் 2வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment