கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி

மீசையை முறுக்கு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் ஆத்மீகா,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார் ஆத்மீகா

கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி 1

விளம்பரம்

இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகியது இப்படத்திற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்தார், நீண்ட இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் படத்தில் நடித்து சினிமாவுக்குள் மீண்டும் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி 2

விளம்பரம்

பின்னர் இப்படத்தினை தொடர்ந்து காட்டேரி,கண்ணை நம்பாதே மற்றும் திருவின் குரல் ஆகிய படத்தில் வரிசையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி 3

விளம்பரம்

தற்போது படங்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பில்லாமல் தனக்கான வாய்ப்புகளுக்கு காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்,இவரின் வீடியோவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி 5

தற்போது இவர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்த மீசையை முறுக்கு பட கதாநாயகி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment