சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? video உள்ளே

Watch the video below சில வாரங்களுக்கு முன்பு ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த திரைப்படம் சர்பட்டா பரம்பரை. இருப்பினும் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது இந்த திரைப்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

கட்டாயம் படிக்கவும்  தனது மகள் உடன் முதல் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? video உள்ளே 1

விளம்பரம்

இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் வரும்Watch the video below

சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? video உள்ளே 2

விளம்பரம்

கபிலன் , ரங்கன் வாத்தியார் , வேம்புலி , டான்சிங் ரோஸ் போன்ற கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் வரும் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் சத்யராஜ் தான். ஆனால் நான் எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகர் நான் இந்த வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். Watch the video below – video embeded credits to News TN youtube channel 

https://youtu.be/U5kGYOls2-w?t=251

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment