வீர மங்கைகளின் வேடத்தில் photoshoot செய்த பிரபல comedy நடிகர்!

திரைத் துறையில் பல நடிகர்கள் பெண் வேடங்களில் நடித்து அசத்தியுள்ளனர். தற்போது பல படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வரும் கார்த்திக் என்கிற ‘டி. எம். கார்த்திக் ஸ்ரீனிவாசன்’ இயக்குனர் ஷங்கரின் “நண்பன்” திரைப் படத்தில் இலியானாவின் ‘ப்ரைஸ் டாக் ஃபியான்சே’ வாக நடித்துள்ளார். கார்த்திக் ஒரு நடிகர் மட்டுமல்ல. மேடை நிகழ்த்துபவரும் கூட. 1994

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சித்தாவின் திருமண புகைப்படங்கள்

வீர மங்கைகளின் வேடத்தில் photoshoot செய்த பிரபல comedy நடிகர்! 1

விளம்பரம்

இல் இருந்து 500க்கும் மேற்பட்ட மேடை ஃபர்பாமன்ஸ் அளித்துள்ளார். மேலும் 60 தயாரிப்புகளில் நடித்துள்ளார். 2007 ஆண்டில் வெளிவந்த ‘குரு’ படத்தின் மூலம் திரையுலகில் தமது முதல் என்டீயை கொடுத்துள்ளார். பின்னர் மதராசாபட்டினம், தெய்வ திருமகள், ராஜா ராணி போன்றவற்றில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி

கட்டாயம் படிக்கவும்  திருப்பாச்சி விஜய் தங்கச்சியை நியாபகம் இருக்கா? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

வீர மங்கைகளின் வேடத்தில் photoshoot செய்த பிரபல comedy நடிகர்! 2

விளம்பரம்

திரைத்துறையிலும் நடித்து அசத்தியுள்ளார்.’லைஃப் ஆஃப் பை’ ஆங்கில படத்தில் பையின் பள்ளி ஆசிரியராகவும் நடித்துள்ளார். சென்னையிலுள்ள ‘இவம் என்டர்டைன்மன்ட் குரூபின்’ ஒரு பகுதியாகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் தற்போது வீரமங்கைகளின் வேடத்தில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சரியான நேரத்தில் வந்த எழில்... அதிர்ச்சியாகிய கணேஷ்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

வீர மங்கைகளின் வேடத்தில் photoshoot செய்த பிரபல comedy நடிகர்! 3

விளம்பரம்

நம் நாட்டின் வரலாறு படைத்த வீர மங்கைகளான ராணி வேலு நாச்சியார், ராணி சென்னம்மா, ஜான்சி ராணி லகஷ்மிபாய் போல் வேடமிட்டு ஃபோட்டோ ஷூட் எடுத்துக் கொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதைக் காண்பதற்கு வீர பெண்கள் போல் காட்சியளித்தது.

வீர மங்கைகளின் வேடத்தில் photoshoot செய்த பிரபல comedy நடிகர்! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment