சார்பட்டா பரம்பரை பாடலுக்கு செம்ம Dance போட்ட Kavin , Sandy master , Sam vishal

விளம்பரம்

கலைஞர் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக இருந்து தற்போது பிரபலமான நடன இயக்குனராக வளர்ந்து வந்திருப்பவர சாண்டி மாஸ்டர். இவர் ஏராளமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் கூட சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் வரும் வலி மாங்கா வலி என்ற பாடலில் நடன

இப்போது டிரெண்டிங்   நடிகை சாயிஷா latest dance ! வீடியோ உள்ளே

சார்பட்டா பரம்பரை பாடலுக்கு செம்ம Dance போட்ட Kavin , Sandy master , Sam vishal 1

விளம்பரம்

இயக்குனராக இருந்தார் சாண்டி. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் வானம் விடிஞ்சிருச்சு பாடலிலும் நடனமாய் இருந்தார் சாண்டி மாஸ்டர். இந்த திரைப்படம் எந்தளவிற்கு ஹிட் ஆனதோ அதே அளவிற்கு இந்த பாடலும் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்த பிரபலாமான பாடலுக்கு கவின் , சாண்டி மாஸ்டர் , சாம் விஷால் மூவரும்

இப்போது டிரெண்டிங்   இப்படி Dress பண்ணிருக்கீங்க என கேட்ட நபர் சரியான பதிலடி கொடுத்த நடிகை - வீடியோ

சார்பட்டா பரம்பரை பாடலுக்கு செம்ம Dance போட்ட Kavin , Sandy master , Sam vishal 2

நடனமாடியுள்ளனர். சரவணன் மீனாட்சி வேட்டையானாக அனைவரது மனதையும் வேட்டையாடி , பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது மனத்திலும் இடம் பிடித்தார் கவின். தற்போது கவின் தளபதி விஜயின் beast படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து போட்ட குத்தாட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   ராகவ் மற்றும் ப்ரீதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது புகைப்படம்

https://www.youtube.com/watch?v=29mp4pztGuk

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment