The Indian Times

THILLALANGADI LADY Song | Hiphop Tamizha | Sivakumarin Sabadham

சிவகுமாரின் சபதம் ஹிப்ஹாப் தமிழாவின் ஆதி எழுதி இயக்கிய வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். இது இயக்குனராக அவரது இரண்டாவது படம் மற்றும் அவர் இண்டி ரெபல்ஸ் பேனரில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்தார். மாதுரி ஜெயினுக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். இந்த படத்தின் சிவகுமார் பொண்டாட்டி, பாகுபலிக்கு ஒரு கட்டப்பா , நெருப்பா இருப்பான் ஆகிய பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 4 வது பாடல் தில்லாலங்கடி லேடி என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த படத்தின் பாடல்கள் ஹிப்ஹாப் தமிழா ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் , பொதுவான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. பலரும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கம்பேக் வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களில் சிலரும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் , மீசையை முறுக்கு அளவிற்கு இல்லை என்று கூறுகின்றனர். தற்போது சிவகுமாரின் சபதம் படத்தின் அடுத்த பாடல் தில்லாலங்கடி லேடி வெளியாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in