நடிகை சாயிஷா latest dance ! வீடியோ உள்ளே

விளம்பரம்

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யா வை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். இவர் தமிழில் வனமகன் , கடைக்குட்டி சிங்கம் , கஜினிகாந்த் , ஜூங்கா , காப்பான் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாயிஷா. சாயிஷா மிக சிறந்த நடனமாடும் நடிகை என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது டிரெண்டிங்   வேட்டி சட்டையில மாஸ்டர் பாட்டுக்கு போட்ட குத்தாட்டம் - செம டான்ஸ் வீடியோ

நடிகை சாயிஷா latest dance ! வீடியோ உள்ளே 1

விளம்பரம்

படத்தில் நடனமாடுவது மட்டுமில்லாமல் , அவ்வப்போது இணையத்திலும் தன்னுடைய நடன விடியோவை பதிவிட்டு வருவார் சாயிஷா. தற்போது சாயிஷா கன்னடத்தில் நடித்த யுவரத்னா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

நடிகை சாயிஷா latest dance ! வீடியோ உள்ளே 2

இந்த படத்திற்காக ஒரு நடன விடியோவை வெளியிட்டுள்ளார்.யுவரத்னா என்பது கன்னட மொழியில் உள்ள இந்திய அதிரடி நாடகப் படம், இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்கியுள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரித்த இந்த படத்தில் புனீத் ராஜ்குமார், சாயிஷா, சோனு கவுடா, தனஞ்சய், மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை எஸ்.தமன் இசையமைத்துள்ளார். அதே நேரத்தில் ஒளிப்பதிவை வெங்கடேஷ் அங்கூராஜ் கையாண்டார் மற்றும் எடிட்டிங் முறையே ஞானீஷ் பி மாதாட் செய்துள்ளார். படம் ஏப்ரல் 1, இன்று கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது. தற்போது யுவரத்னா இந்த படத்திற்காக வெளியிட்ட நடன வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment