மீண்டும் நயன்தாராவை சீண்டிய நடிகர் ராதாரவி! சர்ச்சை வீடியோ

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில் ஆரம்பித்து இன்று வரை தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. தமிழ் திரையுலகில் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தான் கதைகள் அமையும், ஆனால் நயன்தாரா நடித்தால் அந்த படத்தில் ஹீரோவே இல்லை என்றாலும் படம் சூப்பர் ஹிட் ஆகும். அப்படி பட்ட பெரியளவில் ரசிகர்களை வைத்துள்ளார் லேடி சூப்பர்ஸ்டார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ராதிகா சரத்குமார் வீட்டு பார்ட்டியில் கலந்துகொண்ட தமிழ் நடிகைகள்

மீண்டும் நயன்தாராவை சீண்டிய நடிகர் ராதாரவி! சர்ச்சை வீடியோ 1

விளம்பரம்

தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அணைத்து கட்சிகளும் பிரெச்சரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் ராதா ரவி நடிகை நயன்தாராவை இழிவாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராதா ரவி பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் சிறந்த நடிகர். இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரெச்சாரத்தில் ஈடுபட்டுவரும் வரும் ராதா ரவி , மேடையில் நயன்தாராவிற்கும் , நடிகர் உதயநிதிக்கும் உறவு உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்ட நயன்தாரா ரசிகர்கள் ராதா ரவி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment