மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சஹானா.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூறவேண்டும்,

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 1

விளம்பரம்

அந்தளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 2

விளம்பரம்

இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துள்ளார்.பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 3

விளம்பரம்

மேலும் சன் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பாகிய தாலாட்டு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 5

இவர் மருத்துவர் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்,மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் சஹானா.இந்நிலையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 6

மகளுக்கு தற்போது பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment