ஷிவானியின் மரண குத்து..வைரலாகும் வீடியோ..!

விளம்பரம்
விளம்பரம்

ஷிவானி நாராயணன் 20 வயதே நிரம்பிய இவர் ஒரு மாடல் மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சி நடிகை ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொலைக்காட்சியில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார். மேலும் விஜய் தொலைக்காட்சி தொடர்களான கடைக்குட்டி சிங்கம் மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய இரு தொடர்களிலும் நடித்தார். அதன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஷிவானியின் மரண குத்து..வைரலாகும் வீடியோ..! 1

விளம்பரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் மற்றும் இவரின் காதல் மிக பிரபலம் ஆனது. இந்த புகழ் காரணமாக, அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. விஜய்சேதுபதி நடித்த விக்ரம் படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார் ஷிவானி. இதுதவிர ஒரு படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
Youtube Video code embed credits: Galatta Tamil

ஷிவானியின் மரண குத்து..வைரலாகும் வீடியோ..! 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி, எப்போதும் தான் ஆடும் டான்ஸ் வீடியோவை வெளியிடுவது வழக்கம். கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் அவரது போஸ்ட்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் இன்றும் அவர் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment