The Indian Times

Dhanush | Bollywood நடிகை Sara Ali Khan வொர்க் அவுட் காட்சி வெளியாகி உள்ளது

சாரா அலிகான் இவர் பாலிவுட்டில் அறிமுகம் ஆகி பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டில் நடித்திருக்கும் கூலி நம்பர் ஒன் என்ற படத்தில் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ளார். Watch Workout Video Below

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் வெளிவரும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், சாரா அலிகான் தனுஷ் உடன் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Advertisement

அந்த படத்திற்காக அவர் செய்யும் வொர்க் அவுட் காட்சி வெளியாகி உள்ளது. இவர் தனுஷுடன் அட்ராங்கி ரே என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இதுவே தென்னிந்திய நடிகருடன் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.Watch Workout Video

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in