The Indian Times

என்னா அடி புகழுக்கு – குக் வித் கோமாளி ரகளை!

குக் வித் கோமாளி ஷோ வர வர செம்ம காமெடியா போய்ட்டு இருக்கு. இதுல புகழ் பன்ற காமெடிய ரசிக்க ஒரு தனி கூட்டமே இருக்கு. இதுல இன்னைக்கு வர போற எப்பிசோட்ல இரட்டை அர்த்த வசனங்கள் பேசி அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.Watch Comedy Promo Below

இதுல அவர் ஜட்ஜ் கிட்ட வாங்குறது எல்லாத்தையும் தாங்கிகிட்டு இருக்காரு. இந்த அடிய அவரு கேட்டு வேற வாங்குறாரு. ரொம்பவே பொழுது போக்கா கொண்டு போற இந்த சீசன் ல அடுத்து என்ன நடக்க போது என்ற ஆர்வத்தை தூண்டுகிற அளவிலும் இந்த ஷோ போய்ட்டு இருக்கு.இணைக்கு என்னதான் சம்பவம் இருக்குனு வெயிட் பன்னி தான் பாப்போம்.Watch Promo Below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in