MASS DIALOUGE பேசிய சித்து – பின் மண்டையில் பளீர் என அடிபோட்ட ஷ்ரேயா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

MASS DIALOUGE பேசிய சித்து - பின் மண்டையில் பளீர் என அடிபோட்ட ஷ்ரேயா 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

MASS DIALOUGE பேசிய சித்து - பின் மண்டையில் பளீர் என அடிபோட்ட ஷ்ரேயா 2

விளம்பரம்

சித்து சாப்பிட்டுக்கொண்டே விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யா வசனத்தினை மாஸாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஸ்ரேயா சித்துவை பின்மண்டையில் அடித்து சாப்பிடு என்று கூறியுள்ளார்,இது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் சித்து ரசிகர்கள் கமெண்டில் ஷ்ரேயாவிடம் நீங்கள் எப்படி சித்துவை அடிக்கலாம் என அவரிடம் சண்டையிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment