BIGG BOSS நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய ஷெரினாவுக்கு பலத்த வரவேற்பு அளித்த சொந்தங்கள்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி துவம்சம் செய்து வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,தமிழில் மட்டும் இல்லாமல்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது,தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

BIGG BOSS நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய ஷெரினாவுக்கு பலத்த வரவேற்பு அளித்த சொந்தங்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷெரினா.இவர் ஒரு சூப்பர் மாடல் ஆவார்.கேரளா மாநிலத்தில் பிறந்த இவர் பெங்களூரில் படித்தார்.மேலும் இவர் தொழிலதிபரும் ஆவார்.இவரின் கீழ் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.பின்னர் அங்கிருந்து மாடலிங் துறையில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் அந்த துறையில் தனது திறமையால் நீடிக்கவும் செய்துவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

BIGG BOSS நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிய ஷெரினாவுக்கு பலத்த வரவேற்பு அளித்த சொந்தங்கள் 2

விளம்பரம்

இவர் சில விளம்பரங்களில் நடித்து வந்தாலும்,இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகிய வினோதய சித்தம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் வரவேற்பு கிடைக்கும் என நினைத்து கலந்துகொண்ட நிலையில் நான்காவது வாரத்திலேயே குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.வீட்டை விட்டு வெளியேறிய இவர்க்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment