நாய் சேகர் படம் ஓடாதுன்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன்..இப்போ வடிவேலுவே வீட்டுக்கு போயிட்டாரு… நடிகர் சிங்கமுத்து

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சிங்க முத்து.இவர் வடிவேலுவுடன் இணைந்து செய்த காமெடிக்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.சூரிய வம்சம்,நீ வருவாய் என என்று 1990 களில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிங்கமுத்து.இவர் 1990 ஆம் நடிகர் ராம்கி நடிப்பில் வெளியாகிய மருது பாண்டி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர்,பல கடின முயற்சிகளையும் சினிமாவில் வெற்றிபெற செய்து இறுதியில் தோல்விகள் மட்டுமே கிடைத்தது,இருந்தும் மனம் தளராமல் தொடர்ந்து போராடிய இவருக்கு நகைச்சுவை கைகொடுத்து தூக்கி விட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நாய் சேகர் படம் ஓடாதுன்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன்..இப்போ வடிவேலுவே வீட்டுக்கு போயிட்டாரு... நடிகர் சிங்கமுத்து 1

விளம்பரம்

இவரும் வைகைப்புயல் வடிவேலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்,பல படங்களில் ஒன்றாக நடித்து அசத்தியவர்.சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதை நிறுத்தி விட்டனர்,மேலும் வடிவேலுக்கு ரெட் கார்டு வேறே சினிமாவில் போடப்பட்டதால் அவரும் படங்களில் நடிப்பது இல்லை,இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மீண்டும் இவர்கள் கூட்டணியில் நகைச்சுவை வருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

நாய் சேகர் படம் ஓடாதுன்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன்..இப்போ வடிவேலுவே வீட்டுக்கு போயிட்டாரு... நடிகர் சிங்கமுத்து 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போ சிங்கமுத்து அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது,அதில் அவர் கூறியதாவது,நான் நாய் சேகர் படம் ஓடாதுண்ணு முன்னாடியே சொல்லிட்டேன்,நான் தான் வடிவேலுவுடன் நடிக்கும் பொழுது நகைச்சுவைகளை எழுதி கொடுப்பேன்,அந்த நகைச்சுவைகள் தான் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.வடிவேலு நாய் சேகர் படம் வந்தால் இனி நான் தான்,எல்லா காமெடியனும் வீட்டுக்கு போகவேண்டியதாம் என்று கூறினார் கடைசியில் அவர் வீட்டுக்கு போயிட்டார்,ஒரு படம் தோல்வி அடையும் வெற்றியும் அடையும்,நீ தொடர்ந்து நடி வடிவேலு என கூறியுள்ளார்,மேலும் உனக்கு தான் நட்பே புடிக்காது,நட்ப களங்கப்படுத்துறது தான் உன் வேலை என கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : cinema vikatan

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment