பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வரும் ஜோடி அனிதா மற்றும் குப்புசாமி.பல பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளனர் இவர்கள்.

பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழ் சினிமா பாடல்களை தாண்டி இவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் ஆவர்.பல நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர் அனிதா குப்புசாமி.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் இளையராஜா,வித்யாசாகர்,யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடல்களை பாடியுள்ளனர்.

பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தனது மனைவியுடன் சேர்ந்து 3ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.

பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர்கள் இல்லாத கிராமிய பாடல்களே கிடையாது என்று கூட கூறலாம்,அந்தளவுக்கு மிக பிரபலமானவர்கள்

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது மேடை நிகழ்ச்சிகள் மட்டும் செய்து வருகின்றனர்.

பாடகர் அனிதா குப்புசாமி வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.தனது குடும்பத்துடன் அனிதா குப்புசாமி தீபாவளியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment