நான் பைத்தியமா,Drug Addict-ஆ..நாக்குல நரம்பில்லாம பேசுறீங்க…பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் பயில்வான்.இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் துணை கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.இவர் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு இவருக்கு எப்பவும் இருக்கும்.மேலும் கவுண்டமணி செந்தில் காமெடிகளுக்குள் இவரும் நுழைந்து காமெடி செய்த பல நகைச்சுவை காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்று இவர் கூறிய வசனம் இன்று வரை பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தின் ஒன்னோட நடந்தா VIDEO SONG வெளியாகியது

நான் பைத்தியமா,Drug Addict-ஆ..நாக்குல நரம்பில்லாம பேசுறீங்க...பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா 1

விளம்பரம்

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.மேலும் சில சினிமா தகவல்களையும் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.இந்த கருத்து தெரிவிப்பில் பல நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதாக இவர் மீது பெரும் குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.இதுகுறித்து இவரிடம் கேட்ட பொழுது என்னிடம் ஆதாரம் உள்ளது.ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேசமாட்டேன்,ஆதாரம் இருக்க போய் தான் கூறுகிறேன் யாரவது என்னிடம் வந்து கேட்டால் நான் ஆதாரத்தினை காண்பிக்க தயார் என அறிவித்து இருந்தார்.இவர் பேசும் விஷயங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தும் இவரிடம் இதுவரை யாரும் இவர் கூறிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

நான் பைத்தியமா,Drug Addict-ஆ..நாக்குல நரம்பில்லாம பேசுறீங்க...பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் பாடகி சுசித்ரா பற்றி யூடியூப் சேனலில் அவதூறாக பேசியுள்ள காரணத்தினால்,பயில்வான் ரங்கநாதனை தொடர்புகொண்டு சுசித்ரா கிழித்து தொங்க விட்டுள்ளார்.அதில் நான் பைத்தியமா,Drug Addict-ஆ.ஆதாரம் இருக்கா என்ன பத்தி தப்பு தப்பா பேசிருக்கீங்க,நாக்குல நரம்பு இல்லாம பேசிருக்கீங்க,தனுஷ் விவகாரத்தையும் என்னையும் சம்மந்தப்படுத்தி பேசி இருக்கீங்க,உங்களை கைது பண்ண வேண்டும் என கூறியுள்ளார்.இதற்கு பதில் சொல்ல முடியாமல் பயில்வான் ரங்கநாதன் திணறியுள்ளார்.இறுதியாக பேசிய சுசித்ரா போலீஸ் விசாரணையில் எல்லாம் சொல்லுங்க என கூறியுள்ளார்.இந்த ஆடியோ தற்போது மிகப்பெரியளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் திருமண புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment