முத்துவை அடித்து வீட்டை விட்டு விரட்டிய அண்ணாமலை… சிறகடிக்க ஆசை promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பணம் கிடைத்ததும் முத்துவை மதிக்காத மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

முத்துவை அடித்து வீட்டை விட்டு விரட்டிய அண்ணாமலை... சிறகடிக்க ஆசை promo 1

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மீனா தனது கணவர் முத்துக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்துள்ளார்.திருமணத்திற்கு வரும் முத்துவை அசிங்கப்படுத்த சொந்தங்கள் காத்து இருக்கின்றனர்.மீனா மீது திருட்டு பட்டம் கட்டிய எதிரிகளை அடித்து துவம்சம் செய்துள்ளார் முத்து.

கட்டாயம் படிக்கவும்  கதிர் கையை பிடித்த ராஜி.. ராஜிக்காக கோலம் போடும் கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

முத்துவை அடித்து வீட்டை விட்டு விரட்டிய அண்ணாமலை... சிறகடிக்க ஆசை promo 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  ஆதி குணசேகரனிடம் இருந்து விவாகரத்து வாங்க முடிவு எடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits: VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment