பேசாம போயிடு.. குழந்தை வேண்டாம் என்று சொன்ன ஈஸ்வரியை கிழித்த ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெதுவாக மகன்களிடம் கோபி அப்பாவாகிய உண்மையை சொல்ல முயற்சி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பேசாம போயிடு.. குழந்தை வேண்டாம் என்று சொன்ன ஈஸ்வரியை கிழித்த ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவை குடிகாரனை சித்தரித்து வீடியோவை வைரலாக்கிய ரவுடி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பேசாம போயிடு.. குழந்தை வேண்டாம் என்று சொன்ன ஈஸ்வரியை கிழித்த ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

ராதிகா கர்ப்பமாக உள்ளதாக கோபியிடம் கூறவே அதனை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், கோபி அம்மாவிடம் உண்மையை கூறவே, கடுப்பாகிய ஈஸ்வரி ராதிகாவிடம் குழந்தையை கலைக்க சொல்லுகிறார். இதனால் கடுப்பாகிய ராதிகா அவரை திட்டி அனுப்புகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இனி உனக்கெல்லாம் பயப்பட மாட்டோம்... AGS-ஐ கிழித்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment