The Indian Times

நடன பள்ளி தொடங்கிய விஜயா… சேர்ந்துகொண்ட முத்து மீனா.. கலகலப்பான சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.தற்போது அனைவரும் மீண்டும் சேர்ந்து உள்ளனர்.

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், விஜயா புதிய நடனப்பள்ளி தொடங்கவே அதில் கற்றுக்கொள்ள மாணவர்களாக முத்து மற்றும் மீனா வருகை தந்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு சொல்லி கொடுக்கும் பொழுது விஜயாவின் கழுத்து பிடித்துக்கொண்டது ரசிகர்களிடம் நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in