The Indian Times

கோமாளிகளை வச்சி செஞ்ச சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ இது ஒரு நகைச்சுவை கலந்து சமையல் நிகழ்ச்சி. இதில் இன்று சிறப்பு விருத்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார். உள்ளே வந்தவுடன் அனைவரையும் கலாய்க்கும் பாலாவை சிவகார்த்திகேயன் வச்சு செஞ்சிட்டார். மேலும் சிவாங்கியை மோசமாக கலாய்க்கிறார் சிவகார்த்திகேயன் இறுதியாக சிவிங்கி கியூட்டாக பல குறும்புகள் செய்கிறார் அவரை போல எனக்கு ஒரு தங்கச்சி வேணும் என்கிறார் ஒவ்வொரு கோமாளிகளுடன் சேர்ந்து ஒரு சமையலர் சேர்ந்து சமைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை காமெடி கொண்டு போகும் பொறுப்பு கோமாளிகளுடையது. வீடியோவை கீழே பாருங்க,

Advertisement

இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ்பட் நடுவராக கலந்து கொள்கிறார். கோமாளிகளில் முந்தைய சீசனில் இடம்பெற்றவர்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் முதல் சீனில் வனிதா, ரம்யா பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டாவது சீனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.  Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in