தல அஜித் மகன் ஆத்விக் – இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க..!

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் நுழைந்து தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர். தமிழகத்தில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித்.

தல அஜித் மகன் ஆத்விக் - இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க..! 1

விளம்பரம்

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சரியான நேரத்தில் வந்த எழில்... அதிர்ச்சியாகிய கணேஷ்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

தல அஜித் மகன் ஆத்விக் - இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க..! 2

விளம்பரம்

தல அஜித் எங்கு சென்றாலும் ரசிகர்களுடனும் பொதுமக்களுடனும் கைகொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் செல்லுவார். தான் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதை பொருட்படுத்தாமல் அனைவரிடம் அன்பாக பழகுவர் அப்படியே அவரைப்போல தான் அவரது மனைவியும் மகனும் இருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  MASTER பட நாயகி மாளவிகா மோகனுக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

தல அஜித் மகன் ஆத்விக் - இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க..! 3

விளம்பரம்

அஜித்தின் இரண்டாவது மகனான ஆத்விக் சிறுவயது படங்களை மட்டுமே பார்த்திருப்போம் ஆனால் குட்டி குலந்தியாக இருந்த ஆத்விக் இப்போது வளர்ந்து விட்டார். ஷாலினியும்  ஆத்விக் ஹோட்டலுக்கு சென்ற இடத்தில அங்கு இருந்த பணியாற்றும் ஒருவர் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  VijaySethupathy-க்கு மகள் திருமண அழைப்பிதழ் வைத்த RoboShankar

தல அஜித் மகன் ஆத்விக் - இப்போ எப்படி வளந்துட்டார் பாருங்க..! 4

விளம்பரம்

அந்த படத்தில் அப்படியே சின்ன வயதில் தல அஜித் போலவே இருக்கிறார் ஆத்விக். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வெளியாகியள்ளது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து அந்த படத்தை வைரலாகி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment