The Indian Times

வடிவேல் பாலாஜிக்காக KPY நிகழ்ச்சி செய்த செயல் – கண்கலங்கிய பிரபலங்கள்

விஜய் டி.வி-யில் “அது இது எது”, “கலக்கப்போவது யாரு” என பல காமெடி நிகழ்ச்சிகளில் அச்சு அசலாக வடிவேலுவாக வலம் வந்த பாலாஜி, சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரின் நகைச்சுவைக்கு தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது நகுச்சுவை திறமையால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தனது நகுச்சுவையால் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளார். இந்த வீடியோவை கீழே பாருங்க.

Advertisement

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் டி.வி. வரும் வாரம் ஒளிபரப்பாக இருக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் எபிசோடில் அவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ இப்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியின் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து விஜய் டி.வி. பிரபலங்கள் பேச உள்ளனர். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in