மாஸ்டர் படத்தின் பிரதிபலிப்பில் – விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் Official Teaser

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படம் கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலர் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிக்கா நடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் போல வரும் நிலையில் அவர் கல்லூரியிலும் அவர் ஆசிரியராக பணியாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இசை நிவாஸ் கே பிரஸ்னா அவர்கள் பணியாற்றி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

மாஸ்டர் படத்தின் பிரதிபலிப்பில் - விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் Official Teaser 1

விளம்பரம்

விஜயின் மாஸ்டர் படம் போல இருக்கும் இந்த படத்தில் அக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி தன்னுடைய முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று இந்த ட்ரைலர் பாக்கும் போது தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விஜய் ஆண்டனி படம் என்றாலே ஒரு த்ரில்லர் மற்றும் சுவாரஸியம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படமும் அப்படி தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் கோடை கால கொண்டாட்டமாக வரும் என்று தெரிகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment