அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன்

நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.இவருக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 1

விளம்பரம்

கவர்ச்சியை காண்பித்து ரசிகர்களை சுண்டி இழுப்பதில் இவர் வல்லவர்.இதனால் தான் இவருக்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 2

விளம்பரம்

இவர் ஹிந்தியில் ஜிஸ்ம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு ஹிந்தியில் பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தமிழில் இவர் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 4

விளம்பரம்

அந்த தொடர்ச்சி தற்போது இவர் தமிழில் கதாநாயகியாகவே நடித்துவிட்டார்.

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 5

இயக்குனர் யுவன் இயக்கத்தில் தற்போது ஓ மை கோஷ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சதிஷ்,ஜிபி முத்து ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்,அண்மையில் இப்படம் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 6

தற்போது இவர் தனது அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஸாபந்தனை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அண்ணன்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷபந்தனை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை சன்னி லியோன் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment