அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 4

விளம்பரம்

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 5

நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை மகள்களுடன் கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்களை மகள் அனிதா விஜயகுமார் கொண்டாடியுள்ளார்.

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 6

ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அப்பா விஜயகுமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மகள்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment