மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா நிஷா ரேகா ரமேஷ்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தின் முதல் நாளான இன்று பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றய ரீகேப் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் 4 ரியாலிட்டி ஷோவில் இருந்து …