நடிகர் ராஜ்கிரண் மகளுக்கு காதலன் உடன் முறைப்படி திருமணம் செய்து வைத்த தனியார் தொலைக்காட்சி

நடிகர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவை 90களில் கலக்கியவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது.1989 ஆம் ஆண்டு என்னை பெத்த ராசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினர்.தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் ராஜ்கிரண்.தற்போதும் படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நடிகர் ராஜ்கிரண் மகளுக்கு காதலன் உடன் முறைப்படி திருமணம் செய்து வைத்த தனியார் தொலைக்காட்சி 1

விளம்பரம்

வயது காரணமாக ராஜ்கிரண் தற்போது கதாநாயகர்களுக்கு அப்பா,மாமா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராஜ்கிரண் மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் அதனால் வீட்டை விட்டு வெளியேற காதலித்தவரை கரம்பிடித்துவிட்டதாகவும் அவரது மகள் கணவர் முனிஸ்ராஜா உடன் சேர்ந்து தெரிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகர் ராஜ்கிரண் மகளுக்கு காதலன் உடன் முறைப்படி திருமணம் செய்து வைத்த தனியார் தொலைக்காட்சி 2

விளம்பரம்

இதற்கு பதிலளித்த ராஜ்கிரண் அவர் என் மகளே இல்லை நான் தத்து எடுத்து வளர்த்தவர்.இந்த திருமணத்திற்கு பிறகு எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.தற்போது தனியார் சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் முனீஸ்ராஜாக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளது.இதனால் ராஜ்கிரண் மகள் நெகிழ்ச்சியில் அழுதுள்ளார்.இந்த ப்ரோமோவை தற்போது தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : ZEE TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment