தமிழை மாட்டிவிட மேக்னா செய்த சதியை அவருக்கே திருப்பி விட்ட சரஸ்வதி… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜயகுமார் குடும்ப சுமங்கலி பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழை மாட்டிவிட மேக்னா செய்த சதியை அவருக்கே திருப்பி விட்ட சரஸ்வதி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி Heroine-களுக்கு Tough கொடுக்காரே...

தமிழை மாட்டிவிட மேக்னா செய்த சதியை அவருக்கே திருப்பி விட்ட சரஸ்வதி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தமிழின் மனைவி சரஸ்வதி என்பதை தெரிந்துகொள்கிறார்,இதனால் செம்ம கடுப்பாக்கி உள்ளார் மேலும் அனைவர் முன்னிலையில் தமிழ் சட்டையை பிடித்து இழுத்து சண்டைக்கு சென்றுள்ளார்.மேலும் ஏமாற்றி அசிங்கப்படுத்தியதால் உனக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது உன் நாளை எண்ணிக்கோ என எச்சரித்து இருக்கிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் துப்பாக்கிகளை தமிழ் நிறுவனத்தில் கொண்டு வந்து வைக்கிறார் மேக்னா,பின்னர் போலீசையும் அனுப்புகிறார்.ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் மேக்னாவுக்கு போன் செய்த சரஸ்வதி அதை உன் வீட்டில் வைத்து இருக்கிறேன்,அங்கு தான் ரைட் வாரங்க என கூறுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி.. தாமிரபரணி பானு லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment