குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 1

விளம்பரம்

முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 5

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் சுந்தரி சீரியல் நாயகி கேபியின் கலக்கல் புகைப்படங்கள்

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 6

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.தற்போது இவர் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்

குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment