அபியை கடலில் தூக்கி போட்ட எதிரிகள்… காப்பாற்ற போராடும் வெற்றி… நடக்கும் காதல் போராட்டம்.. தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும்.இந்த நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் குடும்ப தலைவிகளை அதிகம் கவர்ந்துள்ளது இந்த தொடர்,விஜய் தொலைக்காட்சியில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

அபியை கடலில் தூக்கி போட்ட எதிரிகள்... காப்பாற்ற போராடும் வெற்றி... நடக்கும் காதல் போராட்டம்.. தென்றல் வந்து என்னை தொடும் 1

விளம்பரம்

தற்போது வெற்றிக்கும் அபிக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ,அபியின் எதிரிகளால் சுடருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துகொண்டு சுடருக்கு பாதுகாவலர் ஆக வெற்றி வருகிறார்,மேலும் வெற்றியை சுடரின் பாதுகாவலராக நியமனம் செய்ய முடியாது என அபி கூறவே இறுதியை ஒப்புக்கொள்கிறார் அபி,மேலும் சில பிரச்சினையினால் வெற்றியை அபி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.இதனால் வெற்றி அபி மீது செம்ம கோவத்தில் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

அபியை கடலில் தூக்கி போட்ட எதிரிகள்... காப்பாற்ற போராடும் வெற்றி... நடக்கும் காதல் போராட்டம்.. தென்றல் வந்து என்னை தொடும் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் அபியை எதிரிகள் சிலர் கடத்தி சென்று கல்லை கட்டி கடலில் போட்டு விடுகின்றனர்,அங்கு அபியை காப்பாற்ற கப்பலில் வரும் வெற்றி கடலில் குதித்து அபியை மீட்டெடுக்கிறார்.மேலும் இருவரும் நடுக்கடலில் கப்பலில் மாட்டி விடுகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment