சீரியல் வில்லி நடிகை சஹானாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சஹானா.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூறவேண்டும்,அந்தளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சீரியல் வில்லி நடிகை சஹானாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி 1

விளம்பரம்

இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துள்ளார்.பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சீரியல் வில்லி நடிகை சஹானாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி 2

விளம்பரம்

இவர் மருத்துவர் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்,மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் சஹானா.இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சீரியல் வில்லி நடிகை சஹானாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி 3

விளம்பரம்

சீரியல் நடிகை ஸ்ருதி கலந்துகொண்டு அவருக்கு வளையல் அணிவித்து வாழ்த்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment